Wednesday, 3 December 2014

மண்ணிலே எறிந்தேன்
ஒரு விதையை
உன்னிலே..போட்டேன்
ஒருமுளையை
மண் “பிடித்து” மரமாக்கியது
உன் “மனம்பிடித்து” விதையாக்கியது
எதைச் சொரிந்து ...
இப்படியாக்கினாய்..என்னன்பே..!!

No comments:

Post a Comment