Friday 12 December 2014

சீறீ வந்து ,
சிப்பியைத்
தள்ளிவிட்டு..
சின்ன நண்டின்
சித்திரத்தைக்
கொண்டு சென்றது

No comments:

Post a Comment