Sunday, 7 December 2014


செளசெள பொரியல்
=++=====++===++==
செளசெள – ஒன்று
தேங்காய்பூ-இரண்டு அல்லது ஒன்றரை மே.கரண்டி
சின்னச்சீரகம்-ஒரு தே.கரண்டி
ப .மிளகாய்-இரண்டு
சி.வெங்காயம்-எட்டில்
இருத்து பத்து {அளவைபொறுத்து}
சிறிதளவு மஞ்சள்தூள்
கறிவேப்பிலை கொஞ்சம்
============================
செய்முறை
--------------
நான் மேல்கூறிய பொருட்கள்
{தேங்காய்பூ,சீரகம்,ப.மிளகாய்,ச
ி.வெங்காயம்,மஞ்சள்தூள்}
இவற்றை {இதுபோல்} உள்ள இடிகல்லில்
போட்டு இடிக்கவும் {ரொம்பவும் அல்ல}
தண்ணீர்விட்டு அரைக்கக்கூடாது.
பின் கருவேப்பலையும் சேர்த்து நசிக்கவும்
செளசெளவை தோல்சீவி கழுவி சிறு,சிறு தண்டங்களாக
வெட்டி
வைக்கவும்.
பின் சமைக்கும் பாத்திரத்தில் இந்தகாய் அவியும்
அளவு தண்ணீர்
எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும
்.கொதித்தவுடன் கொஞ்சம்
உப்பை சேர்க்கவும் .பின் இந்த
காயை அதில்கொட்டி அவியவிடவும்.
முக்கால்பதம் வெந்ததும்
இடித்து வைத்திருக்கு அந்த கலவையே இதில்
சேர்த்து,உப்பளவு பார்த்து 2-3நிமிடம் கிளறி இறக்கவும

No comments:

Post a Comment