Sunday, 7 December 2014

பயற்றங்காய் பொரியல்
========================
முதலில் ..
பழுத்த மிளகாய் {ஊசிமிளகாய்
என்றால் 2போதும்}
சாதாரணமிளகாய் என்றால்
3
பூண்டு -3பல்
சின்னவெங்காயம் -5
சீனி –அரை தே.கரண்டி
எலுமிச்சைசாறு-1மே.கரண்டி
கொஞ்சம்
உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும
்{தண்ணீர் இன்றி}
அடுத்து...
பயற்றங்காய்-10,12
சின்னவெங்காயம்-
15{அரிந்து வைத்துகொள்ளவும்
சட்டியில் தேவையான
அளவு தண்ணீர்
வைத்து கொதிக்கவிடவும்
கொதிக்கும்
போது கொஞ்சம்
உப்பு,ஒரு மே.கரண்டி எண்ணைவிடவும்
பின்
பயற்றங்காயை சிறுதுண்டுகளாக
வெட்டி இந்த
கொதிக்கும் நீரில்
போட்டு மூடவும்
பாதி வெந்தவுடன்..அரை
த்து வைத்திருக்கும்
கலவையை கொட்டி
கிளறி மூடவும் 5நிமிடம் .பின்
அரிந்து வைத்திருக்கும்
சின்னவெங்காயத்தை
சேர்த்து கிளறி இறக்கவும்
சுவையோ..சுவை காரமும் சேர்ந்து

No comments:

Post a Comment