Thursday 11 December 2014

அழகு ஆபரணம்
இடை நடை
எடை ஏழை
பணம் பதவி
நிறம் திறன்
இன்னும்........பல
பார்க்கும்
இதயங்களிடமிருந்து
வேறுபட்டுப்
பேரழகனாய்த் தெரிகிறாய்
உன்
குபேரமனத்தால்!
உன்னைப்போல் ஒருவனை
என் இதயம் தேடுகிறது
நானும்....
நீ சுமக்கும்
பூவை ப் போல்!
நடை உடைந்த மெல்லினம்தான

No comments:

Post a Comment