Wednesday 10 December 2014


குரும்பைக்குள்ளே..
இளநீர்
இது சுவை !
இதைத் தாண்டினால்..
வழுக்கல்..
இதை விரும்பி உண்பவரும்
உண்டு..
கழிப்பவர்களும் உண்டு..
வெறுப்பவர்களுமுண்டு
வேண்டாமென ..ஓடுபவர்களுமுண
்டு
வழுக்கலினால்..
ஆரோக்கியத்தை இன்னும்..
அழகுபடுத்த முடியும் எனத்
தெரியாமலே..
கோம்பையுடன்
தூக்கியே வீசுகிறார்கள்
உன் குறும்பைக்குள்
இருக்கும்
இளங் குருத்துகளும்
இதேபோல்......
இந்த வழு ..வலுவூட்டப்படா
மலே....
வற்றவைத்துவிடுக
ிறது வாழ்வை
உன் உடன் வழை..
ஊதும் வளை..நீ
வீசி வலை வந்தாலும்..
வழுக்கலைத்
தூக்கி வெளியேபோட்டு
வனப்பைக் கெடுக்காதே
உணர்ந்து தின்றே ..
அந்த
அரும்பையை அழகாக்கி வாழப்பழகு..!!
{வழு-குற்றம் } வழை-
இன்பம்} {வளை-சங்கு }

No comments:

Post a Comment