Friday 12 December 2014

உடல் உறவு கொண்டால்
மட்டுமா..
கற்பு அழிக்கப்படுகிறது
“கண்ணுறவுகொண்டா
லும்தான்..”
இப்போ நான் நிறைமாத
கர்ப்பிணி
ஒரு தேதி குறிப்பிடேன்
ஆயு வேதியனே
அந்தக் கரு சுகப்பிரசவமாக...

No comments:

Post a Comment