வறுமை வாழ்க்கையில்தான ்.. வாரிவழங்குவதில் இல்லை.. வெறுமை வெறும் மெய்யில்தான்.. உரிமையில் அல்ல... உருவிக் காட்டுகிறாள் உள்ளத்தையும்... உள்ளதையும்... நான் விருது வாங்கக் காத்திருக்கிறேன் உலகழகி ...கருணையம்மாவி ன் கையால்..
No comments:
Post a Comment