நிழலை தூக்கிப்போடு நிஜத்தில் நான் மிக அழகு.. உன் அன்னையைப்போல்.. ஆனால் ஒன்று.. நேரம் காலம் தெரியாதா என.. கடிந்து கொள்ளமாட்டேன் ம்ம்கும் என்று.. தடையும் விதிக்கமாட்டேன்.. இருந்தாலும்.. நான் உன் அன்னையைப்போல்தான்..
No comments:
Post a Comment