Friday, 5 December 2014


பூமி மயங்குகிறது...
பொழிதலால்..
பின்
ஆவியாகிப் போகிறதே..
இருந்தாலும் ..
விட்டுச் செல்லும்
சிலதுளிகளால்..
பசுமையிலே ஒட்டிருக்கும்
அழகுதான்..
அங்குமிங்கும்
உருண்டு திரியும்
பிரியங்களா..

No comments:

Post a Comment