நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே {காசுவேண்டாம்.. ஆசி கொடு அன்னையே...}
No comments:
Post a Comment