உன்னைக் காணாத தருணங்களில்.. இப்படித்தான்.. பலமிழந்து.. இதயத்தைப் பிய்தெடுத்து பறப்பதுபோல் ஒரு பிரமை அலகிலே.. திசையறிகருவி வைத்து அதில் உன் செங்கோல் பூட்டி. என் பக்கத்தில் இருக்கும் இதயம் தேடியே... பரந்து பறக்கின்றேன்..வ ிரைந்து காண..
No comments:
Post a Comment