அணைக்கும் கருணை காட்டும் காதல் ஊட்டும் அழகு போற்றும் தாய்மை கொள்ளும் இரக்கம் கொடுக்கும் பாசம் தாங்கும் கருப்பை இவையெல்லாம் ... பெண்களிடம் மட்டுமா உண்டு.. அதோ பார்.. அவரை கொடியில் இத்தனையும் அணிந்தே புன்சிரிப்புடன் மலராய்......
No comments:
Post a Comment