Friday, 5 December 2014


மலைபூ தவழ்ந்து வருகிறது
மலையடிவாரம் தேடி..
மாலைப்பூ மயங்கிவருகிறது நாருடன்
கலக்க
மலையே....
மகிழ்ந்துகொள்
மனம் கொடு..
மடிதா..
பிடியிடை..
படிபல...
இரக்கம் நீ காட்டு
இரவைத் தாலாட்டு
தரையிறக்கம் செய்யுன்னை
தாங்கிக்கொள்வாள்
மாலைத்தென்றல

No comments:

Post a Comment