பூண்டு.... உண்டு பார்க்கிறேன்.. செரிக்கிறது... செரிமானமாகிறது... ஏதோவொன்று சரிகிறது. ஊறிய கொழுப்பு கரைகிறது... உள்ளுள் ஒன்று ஏறுகிறது.. அந்த உணர்வைவேறு ஊட்டுகிறது.. நீ.. ஏன் இன்னும்.. பூண்டு... உண்ணாமல் இருக்கின்றாய்...
No comments:
Post a Comment