தண்நீரில்...
நதி.. ஓடம் ..துடுப்பு..
விதியைப்பார் “நீர் “இல்லை கரைசேர
வலிக்கத் தெரியவில்லை ..
வலுவிழந்த என்கைகளுக்கு
என் வலியும் புரியவில்லை ..
கடந்துபோன எனதன்புக்கு
காதலென்ற ஒன்று ..
பகிர்ந்து சிதைந்ததால்..
பித்துப் பிடித்தே..
கசடறக்கற்றாலும்..
கல்விமான் ஆனாலும்..!
.
அடித்து வாகை
நொடிந்திருக்கும் நூலிடையை..
புரைந்து கட்ட..
நொடிக்கொருதரம் இடித்துத் தேடும்
நொடிக்கு...
நெடியவனே என.. விடை பகரவா..!
வாடை வாட்டுகிறது..
கொடைகானல் என...
வருத்தம் வரும்...
பொருத்தம் நீதானென..
விருத்தம் கொண்டே..
விரைந்து வா.. கன்னிமாடம்தேடி.. அபராஜிதனே!
கார்குழலி உனக்காக...வாடைக்காற்றோடு
No comments:
Post a Comment