Wednesday 26 November 2014

பொட்டு


பொட்டு...

இதற்கு இப்போது..சிலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை..
இது சரியா..?தவறா..?
உங்களின் கருத்தென்ன..?
ஆண்களே..நீங்களும் சொல்லனும் ஏன் என்றால் எங்களின்
ரசிகர்கள் நீங்கள்தானே..ரசனையானவர்களும்
வைத்துவிடுங்களேன்..பொட்டெனக் கருத்தை !

No comments:

Post a Comment