Wednesday, 26 November 2014

கணிதமேதையின் காதல்


உன்னை என்னோடு
சேர்த்துக் +
அதன்பின் x
அதனிலும்பின் %
அதன் பிற்பாடு --- தும் விட்டாய்

உன் செய்கைவழி தெரியாமல்
உன்னுள இருக்கும் தப்புக்கணக்கும் புரியாமல்.....
எப்போதும் நாம் = இருக்க நெருங்குதடி
{ } க்குள இருக்கும்
என் கணிதமேதைக் காதல்!!

No comments:

Post a Comment