Monday, 8 December 2014

எனக்கு நீ குழவியானதில்..
கணக்கில்லா களிப்பு
மல்லித்தழையே...
புதினாக் கொழுந்தே..
கறிவேப்பிலை துளிரே...
மழலையாய் நீ
அரைத்துக் கொடுக்கும்
மைந்து துவையலை
உணர்வுண்ண
சுவை அதிகம்தாண்டா செல்லமே..

No comments:

Post a Comment