Friday, 12 December 2014

நீ
காணாமல் எனை
சிந்த மறந்த துளிகள்
சிறைப்பட்டதால்
கருகிப்
போனதே காதல்செழிப்பு
என்னைப் பிரிந்த தவிப்பில்
தரையிறங்க மறுத்தாயோ...
என் தூரம் பார்த்து,துவண்ட

தூறக்கூட மறந்திருந்தாய்..
ஏகப்பட்ட வரட்சி....
நான் கால் பதிக்க.....
புல்லினமும்,புள்ளினமும்
பூவினமும்,பாலினமும்
உன்னைக் குற்றம்
சாட்டியே..
என்
கசப்பை சம்பாதித்தார்கள்
என்மேல் பிரியமிருக்கலாம
்...
அதற்காக பெய்யாமல் ஏன்
இருந்தாய்..!
என்மொழி கேட்டிரங்கித்தா
னே...
உன் ஏக்கத்தைக் கொட்டினாய்
நான் தாக்கத்தில்
அல்லவோ இருக்கின்றேன்
துண்டு கொண்டு துடைக்க
வாயேன்
மற்றவர்
கண்கொண்டு காதலிக்க

No comments:

Post a Comment