இவ ஏன்!!! ஓடுகிறா..???
இடை பெருக்காமல்..
நடை சிறுக்காமல்..
உடை இறுக்காமல்..
எடை சேராமல்..
மடையெனத் திறந்த அழகுதேடி..
மடத்தனமில்லா மூளையுடன்..
கிடைத்த மூலதனத்தை
மூச்சுவாங்கி உழைத்து..
இருப்பதை தக்கவைக்கும்
எண்ணத்துடன்தான்.
ஏந்திளைகளே......!!!!!
No comments:
Post a Comment