Wednesday, 24 December 2014


ஊண் உண்ணும் சாதியல்ல என ஊன்றி
ஊறிவிட்டாய் வண்ணத்தின்மேல்
உள்ளம் உண்டு உயர்சாதியாய்..
கொள்கிறாயா.. பெண்சாதியாய்..

இந்தகிளி கோலமிட..
கொஞ்சம் தூரத்தை தள்ளிவைத்து
கிள்ளி வையேன் செந்தூரத்தை.

ஒன்றிவிட்டேன்
நீ
மிருகம் அல்ல எனத் தெரிந்தபின்...

2 comments:

  1. ஆஹா! கலாச்சி

    அழகிய படம்

    வார்த்தைகள் கொண்டு அழகு சேர்த்துள்ளீர்கள்

    ReplyDelete
  2. அட..அன்புக்கு நன்றி ஜமால்..

    ReplyDelete