Tuesday, 9 December 2014


சுழிச்சு
கொம்புபோட்டு
விசிறி வைத்து
அரவுசேர்த்து
குத்து
கமா
கேள்வி
ஆச்சரியமென
இடைவெளியிட்டு
எழுதி...
அசைந்து
சீர்காட்டி
தளைத்து
அடியெடுத்து
தொடையும் காட்டி...
பாக்களுக்குள் நண்பா!
இனத்தில் வஞ்சி..
கலிவிருத்தத்துடன் வா!
வஞ்சிவிருத்தம்
யாப்பாகி முற்றுப் பெற

No comments:

Post a Comment