Tuesday, 16 December 2014

பலவகை ஒப்பந்தங்கள்
இன்னும்...
பார்வையிடாமலும்..
கையெழுத்திடாமலும்..
உன் பேனாவைத் திறத்து
மை .....
இதனுடன்
இரண்டெழுத்தை கூட்டி
உறுதிப்படுத்தி இடேன

No comments:

Post a Comment