வாழ்த்துக் கூறிய..
பாராட்டிய..
படித்துப் போன..
படித்தும்,தொட்டுவிட்டும்
சென்ற..
அத்துணை இனிப்பான
இதயங்களுக்கும்..
என் கைபடச் செய்த
இனிப்பை கொடுத்து
என்
நன்றியை தெரிவித்துக்கொள
்கிறேன்
ஒவ்வொருவராகத்
தேடி வரமுடியாமல் செய்த
நேரத்துக்காக...
மன்னிப்புடன்..
No comments:
Post a Comment